எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவள் - (மாடர்ன் தேவதை) நவினகாலத்து பெண்ணாய் இருந்தும்,...

                     இவள் - (மாடர்ன் தேவதை)

 
நவினகாலத்து பெண்ணாய் இருந்தும், 
 பண்பாட்டை சுருக்காமல்…   

அசுகவுரியமான நாட்களில் 
முகத்தை சுளிக்காமல், 
 தன் பணிகலை தொடர்ந்தும்…   

 கணினி படித்தாலும், 
 தன் வீட்டுச் சமையல் அறையில், 
 கரண்டி பிடிக்கும் பெண்ணாய்…  

 மின் ஒளி வேகத்தில், 
தன் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில், 
 சரிக்கு நிகர் அல்ல, 
 சரிக்கு மேல் சமமாய்…   

 அழகில் பதுமையாய்…   

 தன் கணவனின் கைகள், 
 தன் கைகளில் உரசுகையில், 
 வெக்கத்தில் தலை அசைத்து, 
 காதல் சொல்லும் பெண்ணாய்…   


மழலைக்காக கூகுள் காலண்டரில், 
 தேதிகளை குறித்து, 
 மகிழ்ந்து இருக்கும் – இவள்….   

 ஆம், 
 இக்காலத்து மாடர்ன் தேவதை தான்….  

 யாதுமாகி நிற்பாள்இவள், 
 பெண்ணியம் பேசியும் ooooo      

பதிவு : vino
நாள் : 10-Nov-17, 10:49 am

மேலே