vinoja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinoja
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Sep-2017
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  3

என் படைப்புகள்
vinoja செய்திகள்
vinoja - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 5:49 pm

தயவு செஞ்சி அழிச்சிடாதே

என் நினைவுகளை

தயவு செஞ்சி அழிச்சிடாதே

உன் கோவத்தை

தயவு செஞ்சி அழிச்சிடாதே

உன் புன்னகையை

தயவு செஞ்சி அழிச்சிடாதே

என்னுடைய முதல் காதலை

தயவு செஞ்சி அழிச்சிடாதே

என்னோட உயிரை

நான் கடைசியில்

எரிந்து விடுவேன். ........

மேலும்

vinoja - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 5:46 pm

சூழ்நிலையின் சாபங்கள்
உன்னோடு நான் பிரிந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்

இதயத்தின் எப்பக்கமும்
நுழையவிடாமல் அடைத்து விட்டாய்

நான் நுழைவது நிச்சயம்
உன் கண்ணின் காந்ததில்
நுழைந்து கொள்வேன்

அது தான் என் காதல்

மேலும்

vinoja - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2017 4:55 pm

முதல் ஈர்ப்பு
உன் கண்கள்
இரண்டாவது ஈர்ப்பு
உன் பேச்சு
முன்றாவது ஈர்ப்பு
உன் அசைவு
எல்லாம் ஈர்ப்பு சேர்ந்து
உன்னை நான் வசியம் செய்கிறேன்

மேலும்

கருத்துகள்

மேலே