பிரிவு

சூழ்நிலையின் சாபங்கள்
உன்னோடு நான் பிரிந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்

இதயத்தின் எப்பக்கமும்
நுழையவிடாமல் அடைத்து விட்டாய்

நான் நுழைவது நிச்சயம்
உன் கண்ணின் காந்ததில்
நுழைந்து கொள்வேன்

அது தான் என் காதல்

எழுதியவர் : வினோஜா (4-Sep-17, 5:46 pm)
Tanglish : pirivu
பார்வை : 533

மேலே