குறும்பா

தண்ணீராய் பணம்
செலவழித்தது
அந்த காலம்
தண்ணீருக்காக பணம்
செலவிடுவது
இந்த காலம்

எழுதியவர் : லட்சுமி (4-Sep-17, 5:27 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 89

மேலே