நீட் என்ற விஷம்

சிறுபானி மகளின் கனவு
சிறுகுடிசையில் பூண்டு
சிறுஉச்சானியில்
சிறகை முளைத்து
மருத்துவத்தையே மருந்தாக
கொண்டதினால் தான் - எனக்கு
நீட் என்ற விஷத்தை
நீட்டினார்களே

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (4-Sep-17, 2:41 pm)
பார்வை : 123

மேலே