watermanraqjaian - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  watermanraqjaian
இடம்:  ஐரேனிபுரம்
பிறந்த தேதி :  21-May-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2012
பார்த்தவர்கள்:  833
புள்ளி:  3

என்னைப் பற்றி...

குமரிமாவட்டம் ஐரேனிபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவன். ஊரில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும்போது நடக்கும் நாடகங்கள் பார்த்து நாடகம் எழுதி இதுவரை 22 நாடகங்கள் எழுதி மேடை ஏற்றியிருக்கிறேன். 2006-லிருந்து பத்திரிகைகளில் எழுத துவங்கி இதுவரை 146 கதைகள் எழுதியிருக்கிறேன். குமுதத்தில் வெளிவந்த ஒரு பக்கக் கதைகளை உருது வாரியம் உருது மொழியில் மொழி பெயர்த்து பாராட்டி நினைவுப்பரிசு வழங்கிய விஷயத்தை குமுதம் ஒரு பக்க அளவில் போட்டு கவுரவப்படுத்தியது மறக்க முடியாத நிகழ்வு.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே