நகல் எடுத்த படைப்பு

வார இதழ்கள் , மற்ற இணையதளங்களில் யாரோ ஒருவர் படைத்த படைப்பை நகல் எடுத்தோ அல்லது சற்று வடிவமைப்பை மாற்றியமைத்தோ சிந்தனைக்கு பஞ்சம் அடைந்த சிலர் தமது படைப்பு என்று எழுத்து தளத்தில் பதிவு செய்கிறார்கள். அப்படி பதிவாகும் படைப்பை குறிப்பிட்டு ஆதாரபூர்வமாக தெரிவித்தால் அந்த படைப்பை எழுத்து தளம் நீக்குமா?



நாள் : 19-Nov-13, 4:37 pm
0


மேலே