எதிர்பார்ப்பு
நிறைய பேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்.
அப்படி தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு பெறுவதில் திருப்தியிருக்குமா??