உச்சிகுடிமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உச்சிகுடிமி |
இடம் | : நாக்பூர்...மகாராஷ்டிரா, |
பிறந்த தேதி | : 29-Feb-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 24 |
நம்பிக்கை ஊட்டும் வரிகள்...!!!
"வாழ்க்கையுடன் போராடுவது சந்தோசமாக இருக்கிறது, நண்பனே.!!!
வாழ்க்கை என்னை வெற்றி கொள்ள விடுவதில்லை,!!
நான் என்ன குறைந்தவனா..!!! தோல்வியை ஒப்புகொள்ள..!!"
தன்னம்பிக்கையை, பறவையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்,
சாயங்காலம் கூட்டிற்கு திரும்பும் போது நாளைக்கான உணவு அதன் அலகில் இருப்பதில்லை...
விற்க வேண்டும் என்றால் விற்று பாருங்கள் "OLX" ல்
உங்கள் கோபத்தை....!!
யாரும் வாங்க மாட்டார்கள்...!!!
அப்பொழுது தெரியும் விலை இல்லாத ஒன்றை
வீனாக வைத்திருக்கிறோம் என்று...!!!!!
ஒரு கேள்வி..
ராஜியசபா உருப்பினராகயிருக்கும்.
சச்சின் டென்டுல்க்கர், இப்பொழுது.. நடந்துகொண்டுயிருக்கும், ராஜியசபைக்கு செல்லாமல்..ஆட்டோஎக்ஸ்போவில். BMW ஸ்டாலுக்கு தினமும் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும், நாட்டின் உயரிய விருது பாரதரத்னா வாங்கியபின், செல்லவது சரியா???
சந்தேகம்...!!!
கல்யாணத்திற்கு பின் ஏற்படும் காயங்களுக்குகாக...
கல்யாணத்திற்கு முன் சந்தனம் பூசிவிடுகிறார்களோ..!!!