தடை செய்ய வழிமுறை

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக தாக்கி எழுதும் படைப்புக்களை பச்சை கொடி பிடித்து தளத்திற்கு தெரியபடுத்தினாலும் தள நிர்வாகம் , எழுத்து குழுமத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுக்கும் என்கிறது. அதில் ஏதும் தீர்வு உண்டாகும் என்ற நம்பிக்கை இல்லை.
ஆனால் படைப்பாளிகளின் மன அமைதியை பாதிக்கும் வகையில் வரும் தாக்குதல் கவிதைகள், கட்டுரைகள் குறித்து பல உறுப்பினர்களும் காரணத்தோடு புகார் தெரிவித்தாலும் அதனை தள நிர்வாகம் நீக்கம் செய்ய வேண்டும். அல்லது அவ்வாறான தாக்குதல் கவிதை எழுதுபவர்களை உறுப்பினர் பார்வைக்கு படாதவாறு உறுப்பினர்களே தடை (Block - முகநூலில் உள்ளது போல) செய்யும் வசதியை செய்து தரவும். இந்த கோரிக்கை பற்றி எழுத்து நிர்வாகம் பரிசீலிக்க முடியுமா ?நாள் : 21-Nov-13, 7:41 pm
0


மேலே