பார்வையாளர்கள் பற்றி

பார்வையாளர்கள் என்பது உறுப்பினர்கள் மட்டுமா அல்லது உறுப்பினர்கள் அல்லாதவர்களுமா? நாம் நம்முடைய கவிதையை பார்த்தாலும் அது பார்வையாளர்கள் கணக்கில் சேருமா? புள்ளி கணக்கு எதை குறிக்கிறது? நம்முடைய படைப்பை அனைவரும் பார்க்க மற்றும் கருத்து கூற என்ன செய்ய வேண்டும். விரிவான விளக்கம் அளிக்கவும். நன்றி.கேட்டவர் : VAIRAMUTHU ST
நாள் : 15-Dec-13, 9:16 am
0


மேலே