சீதேவி அழகா? மூதேவி அழகா?
ஒருவரை புகழும்போது சீதேவி என்போம். ஒருவரை இகழும்போது மூதேவி என்போம். பெரும்பாலானோர் இப்படி சொல்கிறார்கள். என் கேள்வி என்னவென்றால் சீதேவி அழகா...? மூதேவி அழகா...? இதற்கு தெரிந்தோர் விடை சொல்லுங்கள். நான் உங்களது மேலான கருத்தினை எதிர்பார்க்கிறேன். எனது விடையை இறுதியாக பதிவு செய்கிறேன்.