பொங்கலை தமிழரெல்லாம் கொண்டாடுகிறார்களா?

ஓணம் பண்டிகையை மதம் க்டந்து எல்லா மலையாளிகளும் கொண்டாடுகிறார்கள். தமிழர் திருநாளை தமிழ்ப் பேசும் அனைவரும் கொண்டாடுகிறார்களா? இந்து மதத்திற்கும் தமிழர் திருநாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அறுவடைத் திருநாள் இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் திருநாள். இசுலாமிய கிறித்துவ நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்.



கேட்டவர் : மலர்91
நாள் : 14-Jan-14, 11:03 am
0


மேலே