காதல் கத்திரிகாய்

கவிஞரே காதல் கத்திரிகாய் தான் ! இது வறலாற்று சிறப்பு மிக்க சரித்திரம்! தமிழ்நாட்டின் பூர்வீக காய் கத்தரி,2 அனைத்து வண்ணங்களும் கோட்டிங் இயற்கையால் போடப்பட்டிருப்பதும் இதில் தான் 3,அனைத்து காய்கரிகளில் இருக்கும் ஊட்ட சத்துகலையும் ஒருசேர ௨ள்ளடக்கிய காய் கத்தரிகாய் மட்டும் தான் இதில் பூச்சி புளு ௨ள்ள கத்தரியின் சுவையே தனி ,௨வமைக்குகூட வெங்காயத்தை கத்திரியுடன் ஒப்பிடாதீர் வெங்காயத்தின் வெக்கம் கெட்டு துகில் ௨றித்து நிர்வானப்படுத்தி சாப்பிட்டாலும் இது வெளிப்படையாக வேலையை காட்டாது காதலுக்கும் காமத்துக்கும் காரணகா்த்த தான் தான் எனறு,.குரோமோசோம் அதிகம் கொண்டது வெங்காயம் தான் கவியே இதை ஒரே வார்தையில் கூறுங்கள் பார்போம்!



கேட்டவர் : prabhatarget
நாள் : 19-Jan-14, 2:17 am
0


மேலே