prabhatarget - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  prabhatarget
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  26-Feb-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Sep-2011
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழ் மண்ணிலே பிறந்து, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்றுக்கொண்டு வாழும் ‘மனிதம்’ கொண்ட தமிழன் நான். இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை பார்க்கும் போது, கேட்கும் போது, படிக்கும் போது என்னுள் தோன்றும் ஆதங்கத்தை, எண்ணத்தை, கருத்தை வெளிப்படுத்தும் களமாகவெ இந்தக் தளத்தை நான் கருதுகிறேன்.

என் படைப்புகள்
prabhatarget செய்திகள்
prabhatarget - கேள்வி (public) கேட்டுள்ளார்
23-Jan-2014 12:56 pm

கவியே ௨லகிலேயே நன்றிகெட்டது இரண்டு ௨றுப்பு கூருங்கள்

மேலும்

உறுப்புகள் எப்போதும் நன்றிகெட்டது இல்லை நாம் உறுப்புகளுக்கு நன்றி கூறாததால் மட்டுமே அவை கெடுகிறது ......நன்றி கெட்டவர்கள் அந்த உறுப்பை தாங்கிய நாம்தான் 26-Jan-2014 12:50 pm
‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்ற அய்யன் வள்ளுவன் குரல்படி ஒருவன் கோபத்தில் பேசக்கூடிய வார்த்தைகள், பிற்காலத்தில் அவனுக்கு தீங்கு விளைவிக்கும்...எவ்வளவு தான் மனிதன் நாவை கட்டுபடுத்த முயன்றாலும் கொடிய சினமானது அடக்கம் இழக்க செய்து விடும்.... அடக்கம் இன்றிச் சொற்குற்றம் வந்துவிட்டால், இடக்கும் வந்து சேரும்!! நன்றி கேட்டது நாக்கு - வாக்கு என்பேன்..! இது சரியா?? மற்றொன்றை நீங்களே சொல்லிடுங்க..... 23-Jan-2014 8:59 pm
நன்றிகெட்டது இரண்டு" ௨றுப்பு "கூருங்கள் NANTRI KETTA IRANTU URUPPA? DO YOU MEAN THE ORGANS OF THE BODY ? IF SO FIRST HEART WITHDRAWS SUPPORT THEN OTHER ORGANS FOLLOW SUIT LASTLY THE BRAIN NOT ONE OR TWO BUT ENTIRE ORGANS SUDDENLY WILL UNFAITHFULLY ONE DAY WITHDRAW SUPPORT. THEN BODY WILL FALL DOCTORS WILL CALL IT DEATH ----KAVIN CHARALAN 23-Jan-2014 6:07 pm
prabhatarget - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2014 1:02 am

காதலியை பிரிந்து வாழும் போது
இருக்கும் வலியை விட

பிரிந்த பின்பு
என்றோ ஒருநாள் எங்கோ பார்க்கும் போது
வரும் வலி உயிரையே மாய்க்க கூடிய
அளவுக்கு மகத்தானது

மேலும்

உண்மை நன்று! 30-Jan-2014 11:49 am
prabhatarget - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2014 12:38 am

சுடுகாட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை ஏன் தெரியுமா...?
.
.
.
.
.
.
.
.

அங்கேயாவது ஆண்கள் நிம்மதியாக உறங்கட்டுமே என்று தான்...

மேலும்

prabhatarget - prabhatarget அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2014 2:17 am

கவிஞரே காதல் கத்திரிகாய் தான் ! இது வறலாற்று சிறப்பு மிக்க சரித்திரம்! தமிழ்நாட்டின் பூர்வீக காய் கத்தரி,2 அனைத்து வண்ணங்களும் கோட்டிங் இயற்கையால் போடப்பட்டிருப்பதும் இதில் தான் 3,அனைத்து காய்கரிகளில் இருக்கும் ஊட்ட சத்துகலையும் ஒருசேர ௨ள்ளடக்கிய காய் கத்தரிகாய் மட்டும் தான் இதில் பூச்சி புளு ௨ள்ள கத்தரியின் சுவையே தனி ,௨வமைக்குகூட வெங்காயத்தை கத்திரியுடன் ஒப்பிடாதீர் வெங்காயத்தின் வெக்கம் கெட்டு துகில் ௨றித்து நிர்வானப்படுத்தி சாப்பிட்டாலும் இது வெளிப்படையாக வேலையை காட்டாது காதலுக்கும் காமத்துக்கும் காரணகா்த்த தான் தான் எனறு,.குரோமோசோம் அதிகம் கொண்டது வெங்காயம் தான் கவியே இதை ஒரே வார்தை

மேலும்

நன்றி 20-Jan-2014 2:54 am
கத்திரிக்காய் காம்பு சுவை வெங்காயம் அவசியம் தேவை துகில் உரிக்கையில் உறிபவனை அழ வைக்கும் ... காதல் கத்திரிக்காய் மற்றவனை விழ வைக்கும் சுவைக்க வெங்காயம் இனிது உரித்தால் இல்லை ஒன்றும் ... நாந்திகனுக்கு பிடிக்கும் ஆத்திகனுக்கு பிடிக்காது அது தான் வெங்காயம் 19-Jan-2014 11:04 am
காமம் தழைத்திட செய்யும் வெங்காயம் குரோமோசோம் பெருகிடச் செய்யும் வெங்காயம் வள்ளுவரின் காமத்துப் பாலை வாழவைக்கும் வெங்காயம் வாத்சாயனரின் காம சூத்திரத்தையும் வாழவைக்கும் வெங்காயம் தோலை உரிக்கும் துச்சதனுக்கும் தொண்டு செய்யும் வெங்காயம் வாழ்வு மலர்ந்திட வம்சம் பெருகிட மனித இனம் தழைத்திட இல்லறம் இலக்கியமாகிட இறைவன் தந்த வரம் வெங்காயம் மருத்துவம் போற்றும் நோய் தீர்க்கும் மருந்து வெங்காயம் காம நோயை அது வளர்க்கவே செய்யும் காவி உடுத்துபவனுக்கும் காசியில் முதுமையில் விடுவதற்கும் சிறந்ததும் வெங்காயமே ! முட்டையிலும் சைவம் உண்டு புழு பூச்சியுடன் சுவைத்து உண்டால் கத்தரிக்காயும் அசைவமே வேண்டாமென்றால் கத்தரித்து விடுவதால் காதலும் கத்தரிக்காயே ! என்ன போதுமா தோழமையே ! அடுத்து என்ன காய்கறியோ ? 19-Jan-2014 10:08 am
வெங்காயசாம்பார் ! 19-Jan-2014 8:01 am

02-Jan-2014 1:51 am

ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் கவிஞரே!

மேலும்

பனித்துளி 11-Jan-2014 7:01 pm
எங்கே தொடங்கி எங்கே முடிந்தது என்று எழுந்ததும் ஓர் எண்ணம் -இந்த வண்ணமில்லா வசந்த மாளிகையை கட்டுவது நம் உறக்கம். 05-Jan-2014 10:23 am
பகலில் கண்டதை நினைப்பதால் ,இரவில் மூளை நடத்தும் "நாடக" மறியல் !!! 04-Jan-2014 1:31 pm
நெஞ்சத்தின் ஏக்கங்கள்! நிறைவேற்றா ஆக்கங்கள் ! 03-Jan-2014 8:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே