கடவுள்

கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கடந்து
உள்ளிருப்பவர் என்று விளக்கம் சொல்வார்கள்
அப்படியானால் கடவுள் உருவமா அருவமா ?
அதற்கும் அப்பாற்பட்ட வேறொன்றா ?
---கவின் சாரலன்கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 27-Jan-14, 8:35 pm
0


மேலே