புதிருக்கு பதில் சொல்லுங்கள் - மணியன்

3 ஆண்கள் 3 பெண்கள்
ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும்
6 பேருக்கும் படகு ஓட்டத் தெரியும்
ஒரு படகு உள்ளது , படகோட்டி யாரும் இல்லை
ஒரு முறை பயணிக்க அதிக பட்சம் 2 நபர்கள்
படகு பயணத்தின் போதோ அல்லது கரையில் உள்ளபோதோ இரு கரையிலும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க கூடாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானும் கரைக்கு போய் வரலாம்.இறுதியாக அத்தனை பேரும் அக்கரை சேர வேண்டும் .புதிரை விடுவியுங்கள.



நாள் : 29-Jan-14, 8:32 pm
0


மேலே