மக்களை பாதிக்கும் டீஸல் விலை உயர்வை கண்டிக்கிறோம்
மக்கள் நிலையையும், மக்கள் உணர்வையும் கண்டுகொள்ளாமல் டீஸல் விலை உயர்வு, FDI in multi-brand retail போன்ற முடிவுகள் நீக்கப்பட வேண்டும்.
இந்த மத்திய அரசின் முடிவுகளை பற்றிய உங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தவும்.