வாழ்த்துக்கள்

மிக மிக மிக விரைவில் 18, 000 உறுப்பினர்கள் கொண்ட தமிழ் இணையதளமாக சாதிக்க போகும் எழுத்து. காம் -க்கு வாழ்த்துக்கள்...!

இதில் உறுப்பினர்கள்
அச்சுறுத்தல் செய்ய
புள்ளிகள் எண்ணிக்கை உயர்த்த
வாக்குகள் அளிக்க
பெண் படைப்பாளிகளை பின் தொடர

என்று போலி உறுப்பினர் கணக்குகளும் அடக்கம். இதுனால் பாதிக்கப்படும் எழுத்தாளர்கள் அவ்வப்போது அளிக்கும் புகார்களை எழுத்து குழுமம் கவனத்திலே கொண்டு நடவடிக்கை எடுத்தாலே போதும். எழுத்து.காம் வரலாற்றில் பேசப்படும் சரித்திர தளமாக விளங்கும்.

இதுகுறித்த எழுத்து நிர்வாகத்தின் பதிலும் , தோழமைகளின் கருத்தும் வரவேற்கிறேன்.



நாள் : 7-Mar-14, 2:37 pm
0


மேலே