கலாச்சார மாற்றம் என இது வேண்டுமா?

மாடர்ன் சமுதாயம் என சொல்லிக்கொண்டு,பாவாடை தாவணி,கண்டாங்கி சேலை அணிந்த பெண்டீர்,இன்று மற்றவர்கள் என்னை பார்க்க வேண்டும் என உள்ளாடைகளை வெளியாடைகளாய் அணிவது ஒப்புக்கொள்ள கூடுமா?.



கேட்டவர் : அர்ஜுனன்
நாள் : 8-Mar-14, 4:27 pm
0


மேலே