குழப்பம்

எனது தோழி ஒருவர் பதிவு செய்த கவிதை எனது கவிதை பட்டியலில் வந்ததே அது எப்படி சாத்தியம்? எழுதியவர் பெயர் அவருடையதும் பதிவு செய்தவர் பெயர் எனதாகவும் இருந்தது....இப்படி நடக்க என்ன காரணம்? எனது கணக்கு பற்றிய விபாங்கள் ஏதும் அவர் அறிந்திருக்கவில்லை...எப்படி இந்த விடயம் நடந்தது ?



நாள் : 14-Sep-12, 9:07 pm
0


மேலே