விடை பெறுகிறேன்-நன்றி தோழர்களுக்கு

அன்பார்ந்த தோழர்களுக்கு....என்னுடைய தளப்பயணத்தை இன்றோடு முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளேன்... ஏனெனில்,இங்கு சுயசிந்தனைக்கும்,சிந்திய உழைப்பிற்கும்,செலவிட்ட நேரத்திற்கும் மதிப்பில்லை என்பதை...காப்பி&பேஸ்ட் செய்வதையே பிழைப்பாக கொண்டு தளத்தில் விளையாடி கொண்டிருக்கும் அன்பர்கள் எனக்கு புரிய வைத்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல அது ஒரு நபர் பல போலி ஐ.டி.யில் உலாவந்து இவாறு செய்கிறாரா?அல்லது பல நபர்கள் இதே வேலையாக இருக்கிறார்களா? தெரியவில்லை....எதற்கு வம்பு? நாயை அடிப்பானேன்... _____ ஐ சுமப்பானேன்.... தளத்தை விட்டு நான் செல்வதால் தளத்திற்கு ஒரு இழப்புமில்லை...அதே போல் எனக்கும் நல்ல சில நண்பர்களின் தொடர்பை இழப்பதை தவிர வேறு இழப்பில்லை....ஆனால் பாவம் அந்த காப்பி&பேஸ்ட் செய்யும் மக்களுக்குத்தான்...காப்பி செய்ய ஒரு அசல் இல்லாமல் போகும். இந்த மடம் இல்லை என்றால் சந்தை மடம் என்று அவர்கள் செல்வார்கள் என்பது அறிந்ததே.... இதிலே என்னுடைய அறிவை,நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை....மீண்டும் தோழர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



கேட்டவர் : உமர்
நாள் : 9-Mar-14, 9:01 pm
0


மேலே