எழுத்துகாம் பற்றி ஒரு கேள்வி

எழுத்து.காம் தளத்தில் சுயவிவரப் பகுதியில் வாசகர்,எழுத்தாளர்,தமிழ் பித்தன்,நடுநிலையாளர்,பரிசுப்பெற்றவர் என்றெல்லாம் உள்ளதே,எதை வைத்து இது தீர்மானிக்கப்படுகிறது? யாரால் தீர்மானிக்கப்படுகிறது?



கேட்டவர் : அகர வெளி
நாள் : 17-Mar-14, 5:06 pm
0


மேலே