தெரிந்துக்கொள்ள ஆசை

இன்று நடந்த உலக கோப்பை 2014 டி20 இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடின. இதில் இலங்கை அணி இந்தியாவை வென்றது.

இந்த வெற்றியை இலங்கை தமிழர்கள் எப்படி கொண்டாடுவார்கள்...?

இலங்கை வென்றுவிட்டது என்றா....? இல்லை இந்தியா தோற்றுவிட்டது என்றா....?



கேட்டவர் : நா கூர் கவி
நாள் : 7-Apr-14, 12:18 am
0


மேலே