குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் ?

அழகான தமிழ் பெயர்களை(ஆண் / பெண்) பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் .....

குறிப்பு : பெயரில் தமிழின் சிறப்பான "ழ" எழுத்து இருக்க வேண்டும் ,

மூன்றிலிருந்து ஐந்து எழுத்துகளில் இருக்க வேண்டும் .

கடவுளின் பெயராக இருக்க கூடாது.



நாள் : 14-Apr-14, 2:53 pm
0


மேலே