நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

காதலித்து பெரும் போராட்டத்தில் மத்தியில் இணைந்து கொண்ட காதலர்களும்கூட பிரிந்துவிடுகின்றனர்.

இரண்டு உள்ளங்கள் இணைவதற்கு ஆசை அறுபதும் மோகம் முப்பதும்தான் என்கிறேன் நான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 21-Apr-14, 5:52 am
0


மேலே