இப்படிச் செய்தால் என்ன?

தளத்தின் நிருவாகத்தினரால் வழங்கப்படும் ஒரு தலைப்புக்கு கவிதை எழுதச் சொல்லி அக்கவிதைகளில் சிறந்த கவிதைக்கு பரிசளித்தால் என்ன?வெவ்வேறு தலைப்புக்களில் எழுதப்படும் கவிதைளில் சிறந்த கவிதை தெரிவு செய்யப்படுவதால் சில வேளை இரசனையில் வேறுபாடு காணப்பட்டு சிறந்த கவிதை பின்தள்ளப்படுவதாக உணர்கிறேன்.இதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 8-May-14, 9:41 pm
0


மேலே