புத்தக வெளியீடு தொடர்பாக
எழுத்து தளத்தில் இணைந்திருக்கும் நீங்கள்
இதுவரை புத்தகங்கள் வெளியிட்டிருந்தால்
புத்தகத்தின் பெயர் விபரங்களை தந்துதவுங்கள் .
( உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மட்டும்)
வாசித்தறிந்து கொள்ள முடியுமாக இருந்தால்
இணைய முகவரியை குறிப்பிடுங்கள் .