சட்டம் என்ன சொல்கிறது?

முதியவர்களான பெற்றாரை கைவிடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா?
அப்படி இருந்தால் எப்படியான தண்டனை வழங்கப்படுகிறது?
தண்டனை வழங்கும் சட்டம் இல்லாவிட்டால் அதனை சட்டமாக்கி எவ்வாறான தண்டனை வழங்கலாம்?