மனசாட்சி என்றால் என்ன?

மனசாட்சி என்பது அவரவர் உலகை புரிந்து கொண்ட அளவுக்கேற்பவே அவரவர் மனம் சாட்சி சொல்லும்.
கற்றவர்,கல்லாதவர்,நல்லவர்,கெட்டவர்,சுயநலவாதி,பொதுநலவாதி என பல ரகங்கள் மனிதர்களில் உண்டல்லவா.இவர்கள் எல்லோருக்கும் மனசாட்சி ஒரே மாதிரி இருக்குமா?

உதாரணமாக திருடன் ஒருவன் திருடும்போது இது எனக்கானது இறைவனால் எனக்கு உரித்தாக்கப்பட்ட பொருளிது என தனது மனசாட்சி சொல்லத்திருடுகிறான்.ஏனெனில் அவனுக்கு தெரிந்த அறிவின் அளவு அவ்வளவுதான்.
அப்படியாயின் மனசாட்சி என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுமா?
(குழப்பிவிட்டேனோ தெரியவில்லை.........)



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 15-Jul-14, 9:02 pm
0


மேலே