பகிரு -பொத்தானின் உபயோகம் பற்றி -கேள்வி -2
04. ஒரு நண்பரின் பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் இதைப் பகிர்ந்துள்ளார் என்ற தகவல் எதற்காக?அதனால்
அறிந்துகொள்ளக் கூடியது என்ன? ஒருவேளை , எனது நட்பு வட்டத்தைத் தாண்டி, அதிலில்லாத,
பகிர்ந்துகொண்டவரின் நட்பு வட்டத்திலுள்ளும் அந்தக் கவிதை எடுத்துக் காட்டப்பட்டுப் பகிரப்படுகிறது
என்பதா?
தள நிர்வாகத்தினர் இதற்குத் தெளிவான விளக்கத்தை ,எனக்கு மடலனுப்பாவிட்டால், எங்கு கொடுக்க இயலும். தயவுசெய்து இந்த விளக்கத்தைக் கொடுக்கவும். நன்றி,
எசேக்கியல்.