சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

அடிமைக்கும் முரட்டு அடிமைக்கும்
என்ன வித்தியாசம்.....?

தோழமைகளே......
தயவு செய்து ரொம்ப சீரியசாக பதில் அளிக்க வேண்டாம்.....
நகையாக பதில் சொல்லுங்கள்........
என் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை என்னிடம் கேட்டார்.....
நான் அவருக்கு நகையாக அளித்த பதிலை பிறகு சொல்கிறேன்....
அப்புறம் என்ன.....?
கலக்குங்க.........!
ஜூட்.......!



கேட்டவர் : நா கூர் கவி
நாள் : 10-Aug-14, 11:28 pm
0


மேலே