143
உங்கள் பார்வையில் காதல்
என்றால்
என்ன?
1.அன்பு கொண்ட
இரு உள்ளங்களின்
இணைப்பா?
2.இரு/ஒரு உடல்களின்
மீது ஏற்படும்
இச்சை தேடலா?
3.பெற்றவர்களுக்கு,
உறவுகளுக்கு செய்யும்
துரோகமா?
4.வேறுபட்ட
இரு சமுதாயத்தை/
சமூகத்தை இணைக்கும்
பாலமா?
5.மதச்சார்பு அற்ற
சமுதாயத்தை உருவாக்கும்
சக்தியா?
6.பெண்களை ஏமாற்றும்
மாற்று வழியா?
7.ஆண்களை அடிமை செய்யும்
கொடுமையா?
8.குறுகிய கால சந்தோஷ
தேடலின்
தீர்வா?
9.ஒருவரை ஒருவர்
ஏமாற்றி கொள்ளும்
ஏமாற்று தனமா?
10.வயது கோளாரால்
ஏற்படும் உடல்
வியாதியா?
உங்கள் கருத்து என்ன
சொல்லுங்கள