ஏன் இந்நிலை

இன்றைய மாணவர்கள்
விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்வதில்லை
ஆனால் சென்றாக வேண்டும் என்கிற சூழ்நிலை
இந்நிலையில் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்களா இல்லை அடிமை படுத்தப்படுகிறார்களா ??