தளத்தின் கவனத்திற்கு

அனைத்து உறுப்பினர்களின் சுய விவரப்பக்கத்தில் படைப்புக்கள், எண்ணம், கருத்துக்கள், கேள்வி-பதில் ஆகிய பதிவுகளின் எண்ணிக்கைகள் சில மணிநேரமாக தெரிவதில்லை. அந்த இடத்தில் விளம்பரம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இதுனால் தோழர்களின் படைப்புக்களை படிக்க முடிவதில்லை.
எழுத்து நிர்வாக குழும தோழர்கள் விரைவில் இதை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எதாவது மாற்றம் செய்யபபட்டிருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

-இரா.சந்தோஷ் குமார்



நாள் : 25-Sep-14, 7:38 pm
0


மேலே