வெல்வதற்கு

வெல்வதற்கு சக்தி தா என்று கடவுளைக் கேட்பதற்கும்
நான் வெல்வேன் என்று சுய கட்டளை ( AUTO SUGGESTION ) இட்டுக்
கொள்வதற்கும் என்ன வித்தியாசம் ?
எது சிறந்தது ? ஏன் ?
இரண்டும் ஒன்றுதானா ?
---கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 27-Sep-14, 9:36 am
0


மேலே