தோழிக்கு என்ன பரிசு ?
வணக்கம் நண்பர்களே,
வருகிற 30-10-14 அன்று என் கல்லுரி தோழிக்கு திருமணம். அவள் இருவீட்டாரும் அறிந்த சிறந்த தோழியாக இருக்கிறாள் . திருமணத்தில் என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன் ஓன்று விளங்கவில்லை..
நண்பர்களே நீங்கள் சொல்லுங்க உங்க சிறந்த தோழிக்கு என்ன பரிசு கொடுத்திர்கள் .. என்ன பரிசு கொடுக்கலாம் அறிவுரை சொல்லுங்கள்
அன்புடன் வேலு