எதை நாம் தேடி கொண்டு இருக்கிறோம்

தினம் தினம் இப்படி ஓடி ஓடி உழைக்கிறோம்
அப்படி எதை தேடி தேடி இப்படி கஷ்ட படுகிறோம் பணம் தவிர்த்து சொல்லுங்கள் நட்புகளேகேட்டவர் : வேலு
நாள் : 20-Oct-14, 1:20 pm
0


மேலே