இன்றைய சினிமா கவர்ச்சி

தத்துவ பாடல்கள் கேட்ட காலங்கள் செத்து பல வருடங்கள் ஆகின , இன்றைய சினிமா பாடல்கள் கவர்ச்சி இல்லை என்றால் அவை திரும்பி கூட பார்பதில்லை இவை வெறும் விருப்பம் மட்டும் இல்லை இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் அவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது , இன்னும் இந்த கவர்ச்சியில் ஆடை குறைக்க ஒன்றும் இல்லை எனும் நிலை,

சிறுவர்கள் முதல் பருவ வயதினர் அனைவரும் இன்று மன அளவில் பாதிக்க பட காரணங்களில் இதும் ஒன்று . எல்லாம் வயதினர் ஹார்மோனை தூண்டிவிடும் முக்கிய காரணி இதுவே .இன்றைய கவர்ச்சியை பற்றி உங்கள் கருத்து ???



நாள் : 26-Oct-14, 9:18 pm
0


மேலே