மா. கோகுல கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மா. கோகுல கிருஷ்ணன்
இடம்:  நெருப்பூர்
பிறந்த தேதி :  04-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2014
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  24

என்னைப் பற்றி...

இன்றைய சமுக நிலையை கண்டு கோபமுறும் சாதாரண இளைஞன்

என் படைப்புகள்
மா. கோகுல கிருஷ்ணன் செய்திகள்
மா. கோகுல கிருஷ்ணன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2014 4:15 pm

“தம்பி!! ஒரு பீர்!”
“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”
“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”

மேலும்

அப்பா பாருங்க 05-Nov-2014 7:49 am
என்னங்க 05-Nov-2014 7:48 am
சோகம் கரைய பீர் 04-Nov-2014 11:17 pm
ஐயோ ஐயோ 04-Nov-2014 8:42 pm
மா. கோகுல கிருஷ்ணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
04-Nov-2014 8:39 pm

காதல் என்பது உண்மையா ? அது எதனை பார்த்து வருகிறது ? காதல் வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்க?

மேலும்

காதல் என்பது ஒரு விதமான தேடல் அந்த தேடல் பாசம், பரிவு ,அரவணைப்பு ,மன சந்தோசம் களிப்பு , பகிர்வு ,இச்சை , மகிழ்ச்சி (உள்ளம் ) இவை மனிதர் உயிர்களில் மட்டும் அல்ல அணைத்து உயிர்களிலும் உள்ளது 18-Dec-2014 12:09 pm
அய்யயோ !மந்திரிச்சி வுட்டமாதிரியே காதலபத்தி அடுத்தடுத்து கேள்வி கேட்டு குழப்புரானுன்களே ! உனக்கு தேவைன வச்சுக்கோ இல்லைனா விட்டுடு ஏம்ப்பா அந்த காதல் பாவம் இதோட விட்டுடுங்கப்பா !! 06-Nov-2014 10:17 am
காதல் என்பது கடவுள் மாதிரி. இருக்குனு நினைத்தால் இருக்கு, இல்லலையென்று நினைத்தால் இல்லை ♥ எதைனையும் பார்க்காமல் வருவதுதான் காதல் ♥ இப்படி யோசித்து கேள்வி கேட்கவில்லையென்றால் அது காதல் வந்து விட்டதற்கான அறிகுறி ♥ 05-Nov-2014 12:39 am
என்ன நண்பா ! சந்திரமுகி படத்துல வடிவேலு பேய் வராத பத்தி ரஜினிதா கேகரமாத்ரியே கேக்கறீங்க? 04-Nov-2014 10:57 pm
மா. கோகுல கிருஷ்ணன் - ஜெனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2014 2:53 pm

அடுத்தவர்
உங்களை பார்த்து கேட்ட
...... எந்த கேள்விக்கு நீங்கள் இப்படி [ Picture-இல் ] உள்ளதுபோல்
React பண்ணுனீங்க .??


Share ur Answer with me
...Share this question to ur friends to know their feeling.

மேலும்

ம்ம் சரி தான் ., ---நன்றி 06-Nov-2014 11:47 am
தூங்கிட்டிருந்தவனை எழுப்பி, தூங்கிட்டா இருந்த என்ற பொழுது... 06-Nov-2014 11:45 am
ஒருத்தனா பலர் :P 06-Nov-2014 10:59 am
தம்பி பாவம்பா காச தந்துடுங்க ---thx 06-Nov-2014 10:57 am
மா. கோகுல கிருஷ்ணன் - கயல்விழி மணிவாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2014 8:42 pm

கற்புக்கரசி கண்ணகி
மட்டும் என்றால்
மாதவி ???
ஏன் அவள்
போற்றப்படுவதில்லை
காரணம்
மாற்றாள் மணாளனின்
மனம் கவர்ந்து
சென்றதால்.....
சரி விடுங்க
மாளிகையில் வளர்ந்து
பஞ்சி மெத்தையில் படுத்துறங்கிய கண்ணகி கற்போடு வாழ்வது அதிசயம் ஒன்றும் இல்லையே ஆனால் மாதவி அப்பிடி இல்லை தாசி குலத்தில் பிறந்து தரம்கெட்ட தாயுடன் வளர்ந்தவள்
இருபினும் கோவலனை தவிர
வேறு ஆடவனை நினைத்ததில்லை இப்ப சொல்லுங்க
மதி மயங்கிய கோவலன்
உத்தமன் ஆனான்
கண்ணகி பத்தினி ஆனாள்
அந்தோ பரிதாபம்
இன்றும்
மாதவி இழிவான
நிலையில் தான்......

சொல்லுங்க உங்கள் பார்வையில் மாதவி யார்..?

மேலும்

என் பார்வையில் மாதவி சிலிர்க்கவைத்தவள். பிறந்த குளம் எதுவாகினும் அவள் கற்புடைய பெண்ணாகவே வாழ்ந்தவள். இது பலரால் ஏற்றுக்கொண்ட உண்மையும் கூட. நானறிந்து மாதவியை தவறான எடுத்துக்காட்டாக யாரும் கூறியதில்லை. 05-Nov-2014 12:04 pm
துரோபதி போற்றப்படும் போது எவரை வேணும் என்றாலும் போற்றலாம்... கதையின் படி கண்ணகியை விட மாதவியே சிறந்தவள்... ஒருவருக்க தன்னல எண்ணமாய் நாட்டையே எரித்தவள் கண்ணகி... கணவனால் கைவிடப்பட்ட போதும் தன்னை அற வாழ்வில் கொண்டு சென்றவள் மாதவி ... கண்ணகி தன்னிலை மறந்தவள், கணவன் வழிகேட்டுக்கு காரணமானவள் இப்படி இருக்க எப்பிடி சிறப்பனவள் ஆக முடியும்... ஐவரை கணவனாய் ஏற்ற துரோபதியும் திருமனத்திக்கு முன் குழந்தை பெற்ற சத்தியவதி குந்தி காமத்தின் அடிமையான மாத்ரி இப்படி பட்டவர்களின் முனால் மாதவி , காந்தாரி ஆகியோர் சிறப்பு உடையவரே :) அனால் இவை இதிகாச கதைகளே :) 05-Nov-2014 11:15 am
முதலில் கோவலன் என்பவன் யார்? கண்ணகியின் உரிமைக் கணவன். கோவலன் -மாதவி அவர்கள் சந்தித்தது விபத்தானாலும் கோவலன் வேறு ஒருவரின் கணவன் என்று தெரிந்தும் அனுப்பாமல் இருந்தது. தன்னுடன் வர கானல் வரி பாடியது இவையெல்லாம் ஏன்? மேலும் மாதவி ஒரு ஆடல் அரசி என்றுதான் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். எனக்கு அவ்வளவு விஷயம் தெரியாது ஏதோ எனக்கு தெரிந்ததை கூறி இருக்கிறேன் . தவறு இருந்தால் தெரியப்படுத்துங்கள் அறிந்து கொள்கிறேன். 04-Nov-2014 5:20 pm
முடிந்து போன ஒரு விஷயத்தை நாம் ஏன் இப்போ பேச வேண்டும்,,, இன்றைய காலத்தில் யார் அபப்டி இருக்காங்க என்று பாப்போம்,,,,,,, தவறாக பேசிஇருந்தால் மன்னிக்கவும் 04-Nov-2014 8:16 am
மா. கோகுல கிருஷ்ணன் - மா. கோகுல கிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2014 8:56 pm

இன்றைய தொலைக்காச்சி சேனல்களில் வரும் மாத்திரை விளம்பரங்கள் , எண்ணெய் விளம்பரங்கள் , மற்றும் பல (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) விளம்பரங்களை குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சுளிக்க செய்கிறது இவை தேவையா ???

மேலும்

உங்களால் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிபாடோ ?அனவாசியம் தான் ஆனால் பலருக்கு (உங்களைபோன்றவற்கு )அவசியமாக படுவதால் பரவி கிடக்கிறது விளம்பர புத்தி ! 03-Nov-2014 10:42 am
Thevaiyillai 02-Nov-2014 9:47 am
அயோ... சமுதாய கோபம்.. பாராட்டுகிறேன்.. 01-Nov-2014 11:52 pm
எனக்கு முகம் சுளிக்கவில்லை. 01-Nov-2014 10:56 pm
மா. கோகுல கிருஷ்ணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Nov-2014 8:56 pm

இன்றைய தொலைக்காச்சி சேனல்களில் வரும் மாத்திரை விளம்பரங்கள் , எண்ணெய் விளம்பரங்கள் , மற்றும் பல (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) விளம்பரங்களை குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சுளிக்க செய்கிறது இவை தேவையா ???

மேலும்

உங்களால் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிபாடோ ?அனவாசியம் தான் ஆனால் பலருக்கு (உங்களைபோன்றவற்கு )அவசியமாக படுவதால் பரவி கிடக்கிறது விளம்பர புத்தி ! 03-Nov-2014 10:42 am
Thevaiyillai 02-Nov-2014 9:47 am
அயோ... சமுதாய கோபம்.. பாராட்டுகிறேன்.. 01-Nov-2014 11:52 pm
எனக்கு முகம் சுளிக்கவில்லை. 01-Nov-2014 10:56 pm
மா. கோகுல கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 8:34 pm

உன் வாசிப்பிற்கு உள்ளானதால் இந்த வரிகளும் கவிதைகளானது !!!!!!!

மேலும்

மா. கோகுல கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 8:29 pm

என்னதான் ஈருபது ஆயிரம் போட்டு tablet வாங்குனாலும் ஒரு காச்சல் தலைவலின அத அவசரத்துக்கு பொட்டுக முடிமா???

மேலும்

இது அல்லவா தத்துவம் 02-Nov-2014 9:09 am
மா. கோகுல கிருஷ்ணன் - மா. கோகுல கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2014 10:42 pm

நான் காணும் பெண்கள் எல்லாம் தலை குனிந்து தான் செல்கின்றனர் !
ஆணை கண்டு வெட்கத்தில் அல்ல
ஆண்ராடு மொபைலை அணைத்துக்கொண்டு !

இது தானோ நம் பெண்களின் நாணன் என்பது ??????????

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே