Lenin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lenin
இடம்:  thoothukudi
பிறந்த தேதி :  02-Sep-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2014
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  5

என் படைப்புகள்
Lenin செய்திகள்
Lenin - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2016 5:18 pm

நீ சேலையில் அழகா…
இல்லை
உன்னால் சேலை அழகா…
என குழம்பி தவிக்கிறேன் பெண்ணே………!!!

மேலும்

சேலையும் சோலையும் அவள் காதலர்கள் மாலையும் காலையும் அவள் தூதுவர்கள் இரண்டுக்கும் நடுவில் ஓர் கவிஞன் காதலன் 10-Apr-2016 5:22 pm
Lenin - Lenin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2014 6:30 pm

பெண்ணே உன் கூந்தல் மீது நான் வைத்த பார்வை என்னை கண்டதும் சிரித்தது அந்த ஒற்றை ரோஜா



எப்போதும் காதுக்குள் கேட்கின்றன
உன் சிரிப்பொலிகள்



இந்த நொடி இந்த நொடி என
ஒவ்வொரு நொடியும் நீ பார்கிறாயா என உன்னையே பார்கின்றன என் விழிகள்



உன்னை கண்டவுடன் கண்கள் செயலிழந்துவிட்டன
இமைப்பதுமில்லை
உறங்குவதுமில்லை



அத்தனை பெண்களிலும்
உன்னை மட்டும் பார்க்க
பழகிக்கொண்டன என்
கண்கள்



நான் இருவராக மாறி
இருவரும் இறந்து
இரண்டு பேரையும் புதைக்க வேண்டும்
உன் கன்னக்குழிகளில்



உன் பிளவுற்ற நாடி
களவு கொண்டது என்னை



உன் பெயரை தமிழை போல்
நேசிக்கிறேன்

மேலும்

கருத்துக்கு நன்றி.. 02-Nov-2014 9:20 pm
நைஸ் 02-Nov-2014 7:10 pm
Lenin - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 6:30 pm

பெண்ணே உன் கூந்தல் மீது நான் வைத்த பார்வை என்னை கண்டதும் சிரித்தது அந்த ஒற்றை ரோஜா



எப்போதும் காதுக்குள் கேட்கின்றன
உன் சிரிப்பொலிகள்



இந்த நொடி இந்த நொடி என
ஒவ்வொரு நொடியும் நீ பார்கிறாயா என உன்னையே பார்கின்றன என் விழிகள்



உன்னை கண்டவுடன் கண்கள் செயலிழந்துவிட்டன
இமைப்பதுமில்லை
உறங்குவதுமில்லை



அத்தனை பெண்களிலும்
உன்னை மட்டும் பார்க்க
பழகிக்கொண்டன என்
கண்கள்



நான் இருவராக மாறி
இருவரும் இறந்து
இரண்டு பேரையும் புதைக்க வேண்டும்
உன் கன்னக்குழிகளில்



உன் பிளவுற்ற நாடி
களவு கொண்டது என்னை



உன் பெயரை தமிழை போல்
நேசிக்கிறேன்

மேலும்

கருத்துக்கு நன்றி.. 02-Nov-2014 9:20 pm
நைஸ் 02-Nov-2014 7:10 pm
Lenin - மா. கோகுல கிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 7:31 pm

ஒரு பெண்ணை ஒருவன் wrong நம்பர் மூலம் அறிமுகம் ஆகிறான் சிறிய காலம் அவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள் அவன் அவளை காதலிபதாக கூறி அவளை தவறாக பயன்படுத்த முயல்கிறான் அதை அறிந்த அவனது நண்பன் அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்து அந்த பெண்ணிட உண்மையை கூறுகிறான் , சுதாரித்து கொண்ட அவள் அவனுக்கு நன்றி கூறுகிறாள் இருவரிடத்திலும் நட்பு மலருகிறது கொஞ்ச காலம் கழித்து இருவரும் காதல் வயபடுகிறார்கள் இந்த காதல் சரியா? தவறா?

மேலும்

அந்த பொண்ணோட மனச பொருத்தது 02-Nov-2014 9:50 am
மொக்கை கேள்வி. உருப்படியாக கேட்டு தளத்தை வாழ வைங்கள். 01-Nov-2014 11:00 pm
உண்மையிலேயே முதலாம் நபர் தவறானவனாக இருந்து இரண்டாமவன் இரக்க குணமாய் இருந்து பெண்ணின் வாழ்வை காத்திருந்தால் அவனை காதலிப்பவள் பாக்கியசாலியே !பொறாமையால் போட்டுகுடுத்து அவனிடமிருந்து அபகரித்திருந்தால் அந்த பெண்ணின் நிலை அந்தோ பரிதாபம் !இதில் எந்த நிலையில் அந்த பெண்ணோ ! 31-Oct-2014 8:28 pm
Lenin - மா. கோகுல கிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2014 8:56 pm

இன்றைய தொலைக்காச்சி சேனல்களில் வரும் மாத்திரை விளம்பரங்கள் , எண்ணெய் விளம்பரங்கள் , மற்றும் பல (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) விளம்பரங்களை குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சுளிக்க செய்கிறது இவை தேவையா ???

மேலும்

உங்களால் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிபாடோ ?அனவாசியம் தான் ஆனால் பலருக்கு (உங்களைபோன்றவற்கு )அவசியமாக படுவதால் பரவி கிடக்கிறது விளம்பர புத்தி ! 03-Nov-2014 10:42 am
Thevaiyillai 02-Nov-2014 9:47 am
அயோ... சமுதாய கோபம்.. பாராட்டுகிறேன்.. 01-Nov-2014 11:52 pm
எனக்கு முகம் சுளிக்கவில்லை. 01-Nov-2014 10:56 pm
Lenin - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2014 11:49 pm

என் காதல் என்பது உயிரில் தொடங்கியது
பார்வைகளில் வளர்ந்தது
கண்ணீரில் நனைந்தது

என் காதல் நெருப்பை கூட சுட்டு விடும்
வானுக்கும் நீர் வார்க்கும்

சுகமாய் வருவதா
சுமையை தருவதா

காரணம் இல்லாமலும் அன்பை வைக்கும்
அன்பு அதிகம் ஆனால்
நெஞ்சம் உயிரை வைக்கும்

உள்ளம் இரண்டும் இணைய விடிலும்காதல் வரும் அது ஒருதலையாக கூட நமக்கு இன்பம் தரும்

மௌனத்தில் கூட பேசும் அது மலைகளில் பூக்களை வீசும்

என் தேவதையே நீ பிரிந்தால் என்ன நான் எரிந்தால் என்ன


இந்த காதல் வேண்டும் எல்லா உயிர்க்கும்

இது தீண்டும் எல்லார் மனதையும்

காதல் இன்றி யாரும் இல்லை

மரணம் என்றும் காதலுக்கி

மேலும்

Lenin - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2014 9:40 pm

Unnai patri Sinthithal Viralkal thanai kavithai kirukum unnai patri kolla aasai pirakkum

kanneer vanthu kannam nanaikum
uyirum aeno uthiram vadikum

nee ainthadi nilava
uyir thedum urava

unai sinthithal pothum
urakkam parakum
ulagam marakum

ninaivugalai niraikirai
nijangalil muraikirai

nathiyil vilunthum nilavu sirikum
un vizhiyil vilunthen nitham valikum

vanam kudithal kadalum mazhaithan
unnai kanum kannil alaithan

unnai sinthithal...
azhagiya ninaivum athil than irukum
nan azhutha kathaiyum athilthan irukum

மேலும்

Lenin - Lenin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2014 9:29 pm

Unnai patri Sinthithal Viralkal thanai kavithai kirukum unnai patri kolla aasai purakum

kanneer vanthu kannam nanaikum
uyirum aeno uthiram vadikum

nee ainthadi nilava
uyir thedum urava

unai sinthithal pothum
urakkam parakum
ulagam marakum

ninaivugalai niraikirai
nijangalil muraikirai

nathiyil vilunthum nilavu sirikum
un vizhiyil vilunthen nitham valikum

vanam kudithal kadalum mazhaithan
unnai kanum kannil alaithan

unnai sinthithal...
azhagiya ninaivum athil than irukum
nan azhutha kathaiyum athilthan irukum

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே