மா. கோகுல கிருஷ்ணன்- கருத்துகள்

இருந்தாலும் மாற்றான் கணவன் ஆச்சே

அட போங்க நீங்க வேற பாக்கவே விட மடின்றாங்க

அட அட அட என் ஞான கண்ண திறந்துடிங்க ஐயா

நீங்கள் எதிர் பார்க்கும் எதிர்கால சமுகத்தை உருவாக்க தனி மனித முயற்சி விட கூட்டு முயற்சி தேவை

புதிய திட்டங்களுக்கு மக்களை கவரும் திறன் அதிகம் ..தேர்தல் நெருங்குகிறது அல்லவா

நன்றி வந்தமைக்கு ,கருத்துகள் தந்தமைக்கு

ஏன் தோழி இது என்ன வஞ்ச புகழ்ச்சியா

இன்றைய நிலையில் சமுகத்தை மாற்றுவதை விட சமுகத்தில் சாமர்த்தியமாக பிழைப்பது பற்றிய வழிகாட்டுதல் அவசியம் தோழி

நானும் ஆண் என்பதால் நானும் தலை குனிகிறேன் உங்கள் முன்பு , சில கயவர்கள் இசையை தீர்க்க விலங்கினும் கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் , athai yethirka கண்டிப்பாக pangalipu thara palar thyar tholi

அந்த கயவர்கள் இச்சையை திர்த்துகொள்ள விலங்கினும் கேவலமான செயல்கள் செய்ய முற்படுவார்கள் தோழி , தங்கள் சொன்னது போல சட்ட திருத்தம் மற்றும் தண்டனை கடுமையாக்க வேண்டும்

உங்களை மட்டும் குறை கூர முடியாது உங்களை சுற்றி பின்னப்பட்ட சமுக வலையும் அதற்கு காரணம் தோழி , நீங்கள் இறங்கினாலும் உங்கள் குடும்பம் எனும் கொக்கி உங்களை இழுத்து பிடிக்கும்

நாம் எல்லாம் சுயநல வாதிகள் தோழி எனவே தான் நம் நலனை கருத்தில் கொண்டு அநீதிகளை எதிர்த்து களத்தில் குதிபதில்லை

உண்மை தோழி , இதற்கு நியாயம் கேட்பது கடவுளிடம் தங்க காப்பு கேட்பது போன்றது , அதை தவிர்த்து இனி இவை நடக்காமல் தடுக்க வழி என்ன என்று பார்ப்பது அவசியம்

தண்டனையை கொடுக்க சட்டம் தேவை இல்லை நியாயம் என்றல் சாமானியன் போதும் தோழி

தனிமனித விருப்பம் என்று தவிர்க்க வேண்டிய விஷயம் அல்ல தோழி அவர்களது உடை அலங்காரத்தை பார்ப்பது அவர்கள் மட்டும் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும் . இன்றைய பாலியல் வன் கொடுமைகளுக்கு இதும் ஒரு காரணம் என்பதை மனதில் கொள்ளுங்கள் , இங்கு படிக்கப்படும் கேள்விகள் விவாதிக்க மட்டும் அல்ல முடிவை தேர்வு செய்யவும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


மா. கோகுல கிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே