நாய்
இன்று காலி (இலங்கை)எனும் இடத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...அவர் தனது இறுதி குறிப்பில்.தனது . சித்தப்பா (தந்தையின் தம்பி)தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தினமும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் இது பற்றி தந்தைக்கு கூறிய போது .தம்பியை பற்றி தவறாக சொன்னால் அடித்து கொன்று விடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்ளவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.....
இது இன்று என்னால் வானொலிசெய்திக்காக கண்ணீருடன் தட்டச்சு செய்யப்பட்டது...
இது போன்ற நாய்களை என்ன செய்யலாம் ??? இவர்கள் மனித பிறப்பா?