நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள்
நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?
1.எளிது என்பதாலா ?
2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?
3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?
இலக்கியம்