தத்துவம் நேரம்
*
என்னதா கடிகாரம்
கட்டமா இருந்தாலும்
அது சுத்தும்போது
வட்டமாதா சுத்தும்
*
என்னதா பச்ச மிளகாய்
பழுத்தாலும் அது பழமாகாது
பச்சமிளகாதா
*
என்னதா மழையில
இடி இடிச்சாலும் மழைதுளியாதா
விழுமே தவர பொடியா விழாது
*
என்னதா விண்மீன்
கண் அடிச்சாலும் ஒரு
பொண்ணுகூட சிக்காது