பெண்கள் நாகரீகம்

இன்றைய இளம் பெண்களின் உடை நாகரீகம் முகத்தை சுளிக்க வைக்கிறது , மானம் காக்க உருவாகப்பட்ட உடை நாகரீகம் இன்றைய நிலையில் பாதுகாப்பு அற்று கிடக்கின்றது . இறுக்கமான உடைகளை அணிந்து தங்கள் அந்தரங்க அழகை இந்த உலகம் உற்று நோக்கும் அளவுக்கு இருக்கிறது , இந்த அவலதிருக்கு உங்கள் கருது என்ன ?



நாள் : 26-Oct-14, 9:00 pm
0


மேலே