வாழ்க்கை
பிறக்கும் போதும் குழந்தைதான்
இறக்கும் போதும் குழந்தைதான்
இடையில் மட்டும் ஏன் இந்த வன்மம் பொறாமை
குழந்தையாக பிறந்துவிட்டாய்
இடையில் ஏன் நியாய தர்மத்தை மறந்துவிட்டாய்
மனிதநேயம் அதை காற்றில் விட்டாய்
மனிதனே திரும்பிவா திருந்திவிடு .......,,,,