புதிது புதிதாய்
இரண்டு மனம்
மனிதன் குணம்
அவலங்களை அறியும் போது
உணர்ச்சியில் எழுந்து நிற்கும் ஒரு மனம்
எப்படி எதிர்ப்பது என்று தெரியாமல்
நலிந்து நிற்கும் இன்னொரு மனம் .
செய்வதறியாது மறந்துவிடுவது சமூக குணம் !
மலிந்து பெருகும் தீமை இனம்
சீர்கேட்டை சீர்திருத்த
தோள்கொட்டிப் புறப்பட்டு வரும்
புதிது புதிதாய் அரசாங்கம் !
~~~கல்பனா பாரதி~~~