குளறுபடிகள் நிறைந்த அரசு சமச்சீர் புத்தகம்

இவ்வாண்டு நாங்கள் பின்பற்றும் தமிழ் பாடபுத்தகத்தில் அதிகப் பிழைகள் எ.கா அறுகம்புல் என்று கடந்த வருடம் நடத்தினோம். அதே இவ்வாண்டு அருகம்புல் என உள்ளது . அதேபோல் பக்கங்கள் மற்றும் பாட இடை பகுதியில் சில பெயர்கள் விடுபட்டும் பதிப்புகள் செய்யப்பட்டுள்ளது . தவறுகள் இப்போது மிக சாதாரணம் ஆக கருதப்படுகிறது. அது ஆசிரியர்களுக்கு நடத்தும் தேர்வு முதல் அனைத்தும் எளிய முறையில் தவறுகள் நடைபெறுகிறது. சிறிய நெருப்பு காட்டையே கொளுத்திவிடுவது இல்லையா?
சிறிய தவறு பெரிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதே. இவைகளை அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவது ஏன்?



கேட்டவர் : PJANSIRANI
நாள் : 31-Oct-14, 10:30 pm
0


மேலே