கவலை

நான் இன்று காலை நேரத்தில் வந்துகொன்றுந்தேன்
அப்பொழுது பார்த்து வேதனை ஆனேன்-தோழர்களே,தோழிகளே
ஒரு பெண்மணி மற்றும் ஆண் தனுது இருசக்கர வாகனத்தில் மிக மிக வேகமாக
தன் பிள்ளையோடு பள்ளிக்கு போயி கொண்டு இருதார்கள்
இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்
சொல்லுகள்?கேட்டவர் : தமிழ்
நாள் : 5-Dec-14, 5:30 pm
0


மேலே